“இன்று ஆடி கடைசி வெள்ளி + ஆடிப்பூரம்….!” மறந்தும் இந்த 4 பொருட்களை தானம் செய்யத் தவறாதீர்கள்…. பெருகும் புண்ணியம்…. ஆன்மீக வழிமுறைகள்….!!!
ஆடி மாதத்தின் மிக முக்கிய விசேஷ நாளான கடைசி வெள்ளிக்கிழமை இன்று (ஆகஸ்ட் 14, 2026) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியுடன் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரமும் இணைந்து வருவது மிகவும் விசேஷமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.…
Read more