தடுத்தாடினால் உன்னை அடிப்பேன்… “ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்”… சிக்ஸர் அடிக்கவில்லை என்றால் அடி உறுதி… சிஎஸ்கே வீரர் தந்தையின் கட்டளை…!!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி குறித்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வி, சிறுவயது முதலே தனது தந்தையிடம் இருந்து மிகவும் கடுமையான பயிற்சியைப் பெற்றுள்ளார். கிரிக்கெட்…
Read more