“இடைத்தரகர்கள் மூலம் கெஞ்சும் அமெரிக்கா!”.. ரகசியத்தை உடைத்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்.. பரபரப்பு பின்னணி..!!
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்காவின் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ராணுவ பலத்தை குறைப்பது, கடற்படையை அழிப்பது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பது போன்ற அமெரிக்காவின் இலக்குகள் எதனையும் அவர்களால் எட்ட முடியவில்லை என்று அவர்…
Read more