அவளை உன் மீது பைத்தியமாக ஆக்குன்னு சொல்லி.. “ஒரு தப்பான விஷயத்தை இப்படியா விளம்பரம் செய்வீங்க ?” பாகிஸ்தான் விளம்பரத்தால் இணையத்தில் கடும் எதிர்ப்பு..!!

“ஒரு தப்பான விஷயத்தை இப்படியா விளம்பரம் செஞ்சு நுகர்வோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவீங்க, இது ரொம்ப அருவருப்பானது !” என்று பாகிஸ்தான் டியூரெக்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய ஆணுறை விளம்பரப் பதிவு உலகளவில் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும், நுகர்வோர் மத்தியில் கடுமையான…

Read more

Other Story