டான்ஸ் ஆடுவது பொழுதுபோக்கு மட்டுமல்ல… உடல் ஆரோக்கியத்துடன் மனநலத்தையும் மேம்படுத்துமா..? டான்ஸ் தெரபி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!
நடனம் என்றாலே பொழுதுபோக்கு அல்லது உடற்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், டான்ஸ் தெரபி என்பது உடல் அசைவுகளைப் பயன்படுத்தி உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். இதில் குறிப்பிட்ட நடன அசைவுகள் மட்டுமல்லாமல், ஒருவரின்…
Read more