“மனைவியை விட்டுப் பிரிஞ்சதை விட என் செல்லக் குழந்தையைப் பார்க்க முடியாம தவிக்கிறது தான்ப்பா பெரிய கொடுமை!” மனதை உருக்கும் பிரதீப் ஆண்டனியின் போஸ்ட்..!!!
பிரபல தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்ற நடிகரும் இயக்குநருமான பிரதீப் ஆண்டனி, தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாகச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில்…
Read more