தென் சீனக் கடலில் திடீரென தோன்றிய 3 மர்ம கட்டமைப்புகள்…! சீனா அமைக்கும் புதிய கண்காணிப்பு மையங்களா…? போருக்கான அடுத்த நகர்வா என்ற கேள்வியை எழுப்பும் செயற்கைக்கோள் படங்கள்…!

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் புதிய கட்டுமானப் பணிகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. செயற்கைக்கோள் படங்களில் யாகோங் தீவில் மூன்று புதிய கட்டமைப்புகள் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இவை எதற்காக அமைக்கப்படுகின்றன என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், நிபுணர்கள்…

Read more

Other Story