GT vs SRH: “Out or Not Out”… மேட்சின் போது நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
அஹமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடர் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 38 ரன்களில் வீழ்த்தியது. ஆனால், போட்டியின் turning point எனக் கூறப்படும் ரன் அவுட் சம்பவம் தற்போது…
Read more