பையன் வச்சான் பாருங்க TWIST…. சரியான நேரத்துல ஸ்கோர் பண்ணிட்டான்…. கல்யாண ஜோடியை தன் பக்கம் திருப்பிய சிறுவன்….!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்போரை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், புதுமணத் தம்பதியினர் மோதிரம் மாற்றிக் கொள்வதற்காக, ஒரு சிறுவன் தன் அருகில் இருந்த சிறுமியுடன் சேர்ந்து மேடைக்கு மோதிரத்தை எடுத்துச் செல்கிறான். ஆனால்,…
Read more