“ஒரே ஜூம் கால்ல 900 பேரோட வயித்துல அடிச்சவருக்கு கடைசியில இதான் நிலைமையா?” – Better CEO விஷால் கார்க் அதிரடி நீக்கம்: கார்ப்பரேட் உலகை உலுக்கிய மாஸ் சம்பவம்.!!!
அமெரிக்காவில் இயங்கி வரும் ‘பெட்டர் ஹோம் அண்ட் ஃபைனான்ஸ்’ என்ற பிரபல டிஜிட்டல் அடமான நிறுவனத்தின் நிறுவனரான விஷால் கார்க், கடந்த 2021-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்களுக்கு முன்பாக, ஒரே ஒரு 3 நிமிட ஜூம் வீடியோ அழைப்பில்…
Read more