மாயமில்லை மந்திரம் இல்லை…! பார்ப்பதெல்லாம் உண்மைதான்… சிறுவனின் வியக்க வைக்கும் மேஜிக் தந்திரம்… வச்சிருக்க பொருள் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த சாஹில் என்ற சிறுவன், பொதுவெளியில் தெருவோர மந்திர வித்தைகளை நிகழ்த்தி மக்களைக் கவர்ந்து வருகிறான். அவனிடம் ஒரு சிறிய இரும்பு கிண்ணம், மந்திரக்கோல், நாணயம் மற்றும் ஒரு சிறிய சிவப்பு நிற பந்து மட்டுமே…

Read more

Other Story