ஐயோ.. காலையிலேயே இப்படியா..? கதவைத் திறந்த பெண்..! வீட்டு வாசலில் ஹாயா படுத்திருந்த சிறுத்தை… பக்கத்தில் எமனை பார்த்தால் எப்படி இருக்கும்.. விரட்டி விரட்டி துரத்திய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்.. வீடியோ வைரல்..!

ராஜஸமந்த் பகுதியில் உள்ள மகாவீர் நகர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் வராண்டாவில் சிறுத்தை ஒன்று புகுந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் திடீரென எதிரே சிறுத்தை…

Read more

Other Story