ஐயோ.. வெடிச்சிருந்தா என்னவாகியிருக்கும்?… பைக் மீது பெட்ரோலை ஊற்றி குளித்த வாலிபர்.. நூலிழையில் தப்பிய நூற்றுக்கணக்கான உயிர்கள்… வைரல் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பரபரப்பான பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், சற்றும் பொறுப்பின்றி தனது பைக்கின் மீது பெட்ரோலை வாரி…
Read more