5 கோடி சம்பளம்… ஆனால் ஒரு நிமிடம் கூட நிம்மதி கிடையாது… தூக்கத்தை தொலைக்க தயாரா?… AI-ஆல் உலகம் அழியப்போகிறதா?… சிஇஓ-வின் மிரட்டலான அறிவிப்பு…!!!
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ ஆண்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் ஊதியத்தில் ‘தயார்நிலைத் தலைவர்’ எனும் புதிய பணியிடத்தை அறிவித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய சைபர் தாக்குதல்கள், உயிரியல் ரீதியான ஆபத்துகள் மற்றும் எதிர்பாராத பேரழிவுகளை முன்கூட்டியே…
Read more