“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. நாலு மாசமா சம்பளம் இல்லை…. பையன் ஸ்கூல் பீஸ் கட்டக் காசு இல்லை….!” வறுமையின் பிடியில் ஊர்க்காவல் படை வீராங்கனை எடுத்த விபரீதம் முடிவு…. அதிர்ச்சியில் சக ஊழியர்கள்….!!!
ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து…
Read more