சமையலறைக்கு இந்த 4 நிறங்கள் ரொம்பவே ஸ்பெஷலாமே…! வாஸ்து நம்பிக்கைப்படி வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம்…! உங்கள் கிச்சனுக்கு எந்த நிறம் பொருத்தம் தெரியுமா…?
வீட்டின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக சமையலறை கருதப்படுகிறது. உணவு தயாரிக்கப்படும் இடம் என்பதால், அதன் அமைப்பு மட்டுமல்லாமல் சுவரின் நிறத்துக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சில வாஸ்து நம்பிக்கைகளின்படி, சமையலறைக்கு குறிப்பிட்ட நிறங்களைத் தேர்வு செய்வது வீட்டில் நேர்மறையான சூழலை…
Read more