மேப்ல வேற ரூட் காட்டுது… ஆனா ரேபிடோ டிரைவர் புதுசா ஒன்னு சொல்றாரு… அந்த டிமாண்ட்க்கு மறுத்த இளம்பன்.. நடு ரோட்டில் இறக்கிவிட்ட டிரைவர்… இளம்பெண் வெளியிட்ட பகீர் வீடியோ…!!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ரேபிடோ பைக் டாக்சி பயணித்த இளம் பெண் ஒருவருக்கு அதிர்ச்சியளிக்கும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. செயலி காட்டிய அதிகாரப்பூர்வ வரைபடப் பாதையை விடுத்து, வேறு பாதையில் செல்லுமாறு ஓட்டுநர் கூறியதை பெண் மறுத்ததால், பயணத்தை பாதையிலேயே முடித்துக் கொள்ளுமாறு…
Read more