மழை கொட்டியது.. வெள்ளம் பெருக்கடுத்தது… நடு ஆற்றில் சிக்கி தவித்து உயிருக்கு ஊசலாடிய 3 வாலிபர்கள்.. 15 மணி நேரத்திற்கு பின் திக் திக் நிமிடங்களில் மீட்பு… அதிர்ச்சி காணொளி..!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள தேவ்பஹரி அருவிக்கு சுற்றுலா சென்ற மூன்று நண்பர்கள், திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றின் நடுவே இருந்த தீவில் சிக்கினர். திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், ஆற்றில் தண்ணீர் வரத்து வேகமாக…
Read more