குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமா…? சத்குரு பரிந்துரைத்த இந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்….!
குடல் ஆரோக்கியம் என்பது செரிமானத்தை மட்டும் சார்ந்தது அல்ல. நாம் சாப்பிடும் உணவு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்ப்பது நல்ல உணவுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சத்குருவின் உணவுமுறை குறித்த…
Read more