“மனசு முழுக்கக் காதலும், மண்டைக்குள்ள பயமும் எங்களை வாழவே விடலையேடா!” – இரத்த பந்தமோ என்ற சந்தேகத்தால் வந்த விபரீதம்.. சோஷியல் மீடியாவை உலுக்கும் விசித்திரக் கதை..!!!
இரண்டு நபர்களுக்கு இடையே மலர்ந்த ஆழமான காதல், காலப்போக்கில் அவர்களுக்குள் ஒரு பெரிய சந்தேகத்தையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்திய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இருவருக்கும் இடையே அன்யோன்யமும் அன்பும் அதிகரித்து வந்த வேளையில், தங்களுக்குள் இருக்கும் இரத்த பந்தம் மற்றும் குடும்பப் பின்னணி…
Read more