பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை இனி வீணாக்காதீங்க….! காய்ந்த பூக்களையும் பயனுள்ளதாக மாற்றும் 7 சூப்பர் வழிகள்…! வீட்டில் இருக்கும் பொருட்களிலேயே எளிதாக செய்து பாருங்க…!
கோயிலில் சாற்றப்படும் பூக்கள் மற்றும் பூமாலைகளை பூஜைக்குப் பிறகு பலரும் குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால் அவற்றை உடனடியாக தூக்கி எறியாமல், வீட்டிலேயே பல்வேறு வழிகளில் மறுபயன்படுத்த முடியும். இதன் மூலம் பூக்களை வீணாக்காமல், வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். முதலில், பூக்களை…
Read more