நள்ளிரவு 12.30 மணி..! நாயின் வாயில் டேப் போட்டு ஒட்டிட்டு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்… 4 கதவின் பூட்டை உடைத்து மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… காலையில் வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்த உரிமையாளர்..!

பிகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வளர்ப்பு நாயை கட்டுப்படுத்திவிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஃபஸில் காவல் நிலையத்துக்குள்பட்ட பர்வார் கிராமத்தில் இந்தச் சம்பவம்…

Read more

Other Story