“என் உயிரைப் பணயம் வச்சு ஓடும் லாரியில் குதிச்சேன்!”.. ஓட்டுநர் இல்லாமல் பாய்ந்து வந்த வாகனம்.. வாலிபரின் சமயோசித புத்தியால் தவிர்க்கப்பட்ட பெரும் துயரம்.. வைரல் வீடியோ..!!
துருக்கி நாட்டின் ஒரு பகுதியில், ஓட்டுநர் இல்லாமல் சரிவான பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக உருண்டு வந்த பிக்கப் டிரக் ஒன்றை, மெசுத் பாகிசி என்ற ரொட்டி வியாபாரி தனது உயிரைப் பணையம் வைத்துச் சாதுரியமாக நிறுத்திப் பெரும் விபத்தைத் தடுத்துள்ள…
Read more