கேஸ் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிறதா….? அடுப்பின் பர்னரில் இருக்கும் இந்த துளைகள்தான் காரணமாக இருக்கலாம்! வீட்டிலேயே சுத்தம் செய்யும் எளிய வழி இதோ…!

கேஸ் அடுப்பில் வழக்கமாக நீல நிறத்தில் சீராக தீ எரிய வேண்டும். ஆனால் சில நேரங்களில் தீ மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிவதையும், தீயின் வேகம் குறைவதையும் பார்க்க முடியும். பர்னரில் உள்ள சிறிய துளைகளில் எண்ணெய், உணவுத் துகள்கள்…

Read more

Other Story