சேரி மொழி விவகாரம்: மன்னிப்பலாம் கேட்க முடியாது…. குஷ்பு…..!!!!

சேரி மொழி விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ சென்னை விமான நிலையத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. எனக்குத் தெரிந்த மொழியில் நான் பேசுவேன். வேளச்சேரி என்ற…

Read more

Other Story