உஷார்..! குழந்தைகளையும் தாக்கும் அந்த நோய்… இந்தியாவில் 35% பேருக்கு பாதிப்பா..? அதிர்ச்சி தகவல்…!
இந்தியாவில் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது குழந்தைகளிடையேயும் இந்தப் பாதிப்பு கவனம் பெற்றுள்ளது. கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதே ஃபேட்டி லிவர் எனப்படுகிறது. பொதுவாக பெரியவர்களிடம் அதிகம் காணப்படும் இந்தப் பிரச்னை, குழந்தைகளிடமும் ஏற்படுவது…
Read more