வீட்டில் மண்குளவி கூடு கட்டியிருக்கிறதா…? அது அதிர்ஷ்டமா… ஆபத்தா…? உண்மை என்ன தெரியுமா….?

வீடுகளின் சுவர், ஜன்னல் ஓரம், கூரைப் பகுதிகள் அல்லது பாதுகாப்பான மூலைகளில் சில நேரங்களில் மண்குளவிகள் மண்ணால் சிறிய கூடுகளை உருவாக்குவதை பார்க்கலாம். இதை பார்த்தவுடன் சிலர் இது வீட்டுக்கு நல்ல அறிகுறி என்றும், அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது என்றும் நம்புகின்றனர். ஆனால்…

Read more

Other Story