“ஜெயிச்சது ஒரு கௌரவமாடா… அதுக்காக ஆளையே தூக்கிடுவீங்களா?”… காளைப் பந்தய முன்விரோதத்தால் அரங்கேறிய படுகொலை..!!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்க்லி மாவட்டம் பாட்காவ் கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், கிராமப்புறப் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகளின் போது ஏற்படும் வீண் கௌரவப் பிரச்சினைகளும் ஆத்திரமும் எந்த அளவுக்கு கொடூரமான குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. ஊரே…

Read more

Other Story