“ஒரு பொருளை நீக்குறதுக்கே இவ்ளோ காசு வாங்குனா, அப்புறம் நாம என்னதான் சாப்பிடுறது..?” கேஃபேயின் விசித்திரக் கொள்கையைக் கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..!!!
ரெஸ்டாரண்டுகளுக்குச் சென்று நமக்கு பிடிச்ச உணவை ஆர்டர் பண்ணி சாப்பிடுறதுல ஒரு தனி சந்தோஷம் உண்டு. ஆனா, நாம கேக்குற சின்னச் சின்ன மாற்றங்களுக்குக் கூட சில உணவகங்கள் போடுற விசித்திரமான பில்களைப் பார்த்தா, சாப்பாட்டு மேசையிலயே தலைசுத்தி விழுந்துடுவோம் போல.…
Read more