“மழைல நனையாதீங்க மேடம்…” இந்தாங்க ரைன்கோட் போட்டுக்கோங்க… டியூட்டியில் இருந்த பெண் போலீஸை நெகிழ வைத்த காரோட்டி!.. வைரலாகும் மனதை தொடும் சம்பவம்..!!!
ஒரு சமூகத்தின் உண்மையான மனிதநேயம் என்பது, மற்றவர்கள் துயரப்படும் தருணங்களில் நாம் காட்டும் அக்கரையில் தான் வெளிப்படுகிறது. அசாமைச் சேர்ந்த ஒரு நபர், கொட்டும் மழையில் தன் கடமையைச் செய்து கொண்டிருந்த போக்குவரத்து பெண் காவலருக்குச் செய்த உதவி, இன்றைக்கு ஒட்டுமொத்த…
Read more