“ஒரே ஒரு நிமிஷம் அசந்திருந்தா மனுஷனை அப்பிடியே தூக்கியிருக்கும்டா!”.. புலி கடித்ததாகச் சொன்ன விவசாயி சம்பவம்.. உண்மையா பொய்யான்னு அறியப் பறக்கும் ட்ரோன்..!!!
காட்டுப் பகுதியில் விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் மீது புலி தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி அப்பகுதியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அந்தத் தொழிலாளி உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும்,…
Read more