காதல் வந்ததும் உடனே ஓகே சொல்லாதீங்க…! வாழ்க்கை முழுவதும் தொடரும் முன் இந்த 5 விஷயங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்…! பின்னால் வருத்தப்படாமல் இருக்க இது முக்கியம்…!
ஒருவர் தன்னை காதலிப்பதாகத் தெரிவித்து உறவைத் தொடங்க முன்வரும்போது, அந்த தருணத்தில் உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக முடிவு எடுப்பதைவிட, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வது முக்கியம். காதல் உறவு நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து…
Read more