கழிவறையில் செல்போன் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் உட்காருகிறீர்களா…? இந்த ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்…!
கழிவறைக்கு சென்றதும் அவசரமாக வெளியே வராமல், செல்போன் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் அமருவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. ஆனால், கழிவறையில் தேவைக்கு அதிகமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடலுக்கு நல்ல பழக்கம் அல்ல. குறிப்பாக, கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்து முக்குவது மலக்குடல்…
Read more