பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடல்…. கள்ளுக்கடைக்கு அனுமதி – அண்ணாமலை…!!!!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் கள்ளுகடைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரொவித்துள்ளார். செஞ்சி மாவட்டத்தில் என் மண், என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அவர் மக்களிடையே பேசியுள்ளார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மூன்றாவது…
Read more