“எவன்டா இவனுக்கு கார் கொடுத்தது யார்….?” 17 வயது சிறுவனின் வெறித்தனம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மக்கள்…. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

ஞாயிற்றுக்கிழமை அன்று தெலங்கானா மாநிலத்தில்  17 வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற வாடகை கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் தேவாலயத்திற்குச் சென்று கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்களும்…

Read more

Other Story