“குழந்தை எனக்கு பிறந்ததுதானா..?” வளைகாப்பு நாளில் டிஎன்ஏ சோதனை.. கணவனின் சந்தேகத்தால் முடிந்த கர்ப்பிணியின் வாழ்க்கை..!!!
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், தன் நடத்தையின் மீதும் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதும் கணவன் மற்றும் மாமியார் சந்தேகம் கொண்டு டிஎன்ஏ சோதனை செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
Read more