விஐபி தரிசனம் வேணும்… வெயிட் பண்ண முடியாது என அடம் பிடித்து ரகளை..? “கோவிலில் வைத்தே போலீஸ் அதிகாரிக்கு கன்னத்தில் பளார் விட்ட பாஜக எம்எல்ஏ மகள்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில், பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளருடன் ஏற்பட்ட தகராறில் பாஜக எம்எல்ஏவின் மகள் ஐஸ்வர்யா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு புறநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ…

Read more

Other Story