நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்… அரசியல் மேதையாக உருவெடுத்த நடிகர்… ப்ளூ சட்டை மாறன் அதிரடி ட்வீட்..!!!
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவராக, மக்களின் பிரச்சனைகளையும் நாட்டின் தற்போதைய சூழலையும் அவர் முன்வைத்த விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் குறிப்பாக, துணிச்சலான…
Read more