50வது படத்தில் உலகநாயகனுக்கு வில்லனாகும் நடிகர் சிம்பு…. செம குஷியில் ரசிகர்கள்…!!!

நடிகர் சிம்புவின் பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் சிம்பு  நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார் என  தகவல்…

Read more

Other Story