“ப்ளீஸ்.. போலீஸை கூப்பிடாதீங்க”… மன்னிச்சுருங்க.. 14 வயது சிறுமி விவகாரத்தில் சிக்கிய 27 வயது இளைஞர்..!!
இங்கிலாந்தில் 14 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக இந்திய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராவ்னா பட் என்ற அந்த நபர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, தற்போது போஸ்ட்-ஸ்டடி விசாவில் இங்கிலாந்தில் வசித்து வருபவர். மேலும் சமூக வலைதளங்களில்…
Read more