தண்ணீருக்கு அடியில் இப்படி ஒரு அதிசயமா?… திமிங்கலம் தன் குட்டிக்கு எப்படி பாலூட்டுகிறது என்று பாருங்கள்… வைரலாகும் வீடியோ…!!!

வெப்பமண்டலக் கடல்களில் திமிங்கலங்கள் தங்கள் குட்டிகளுக்குப் பாலூட்டும் அரிய மற்றும் அற்புதமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்கள், மனிதர்களைப் போலவே தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்க்கின்றன. இருப்பினும், கடலுக்கு அடியில் இது…

Read more

Other Story