தேர்தலுக்கு பின் கட்சியின் கொடி, சின்னம், கோட்பாடு… நடிகர் விஜய் அறிவிப்பு…!!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என நடிகர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவு இல்லை. தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி மற்றும் சின்னம் மக்களிடம் முன் வைக்கப்படும். 2026 ஆம் ஆண்டு…

Read more

Other Story