“இவங்களோட வாழ்க்கை எப்போ மாறும்?” கொட்டும் மலையில் ஒரு குடும்பம்…. பளபளக்கும் இந்தியாவுக்குள் ஒழிந்திருக்கும் சோகம்….!!
சமூக வலைத்தளமான X-ல் வைரலாகி வரும் அந்த வீடியோ, வறுமையின் கோர முகத்தையும், அதே சமயம் ஒரு குடும்பத்தின் பிணைப்பையும் ஒருசேரக் காட்டுகிறது. கொட்டும் மழையில் நனைந்தபடி அந்தத் தந்தை அடுப்பைப் பற்றவைத்துச் சமைக்கப் போராட, மழையினால் அடுப்பு அணைந்துவிடக் கூடாது…
Read more