ஒரு நொடியில் காரை நசுக்கிய லாரி… ஆனால் உள்ளிருந்தவருக்கு ஒரு கீறல் கூட இல்லை… வைரலாகும் மிராக்கிள் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்தது மட்டுமல்லாமல், “விதி” என்பதை மீண்டும் ஒருமுறை நம்ப வைத்துள்ளது. அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்றின் அடியில் சிக்கியது. இதில் அந்த கார்…
Read more