உங்கள் உள்ளங்கையில் இந்த மீன் குறி இருக்கிறதா…? பணம், அதிர்ஷ்டம், வாழ்க்கை முன்னேற்றம் பற்றி சாமுத்திரிகா சாஸ்திரம் சொல்லும் தகவல்…! இந்த அடையாளம் இருப்பவர்களுக்கு என்ன பலன் என தெரியுமா…?

சாமுத்திரிகா சாஸ்திரத்தில் உள்ளங்கையில் காணப்படும் கோடுகள் மற்றும் பல்வேறு அடையாளங்களுக்கு தனித்தனி விளக்கங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், உள்ளங்கையில் மீன் போன்ற வடிவம் அல்லது குறி இருப்பதும் முக்கியமான அடையாளமாக சில பாரம்பரிய விளக்கங்களில் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குறி தெளிவாகவும்…

Read more

Other Story