“அய்யய்யோ பந்து நேரா அம்பயர் தலையை நோக்கியா வருது… என்ன ஒரு பயங்கரமான த்ரில்லுடா சாமி!” – கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நரம்புத் தளர்ச்சி சம்பவம்…!!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் எப்போதுமே விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாதவை. அந்த வகையில், சமீபத்தில் நடந்த போட்டியின் போது மைதானத்தில் அரங்கேறிய ஒரு எதிர்பாராத பதற்றமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

Other Story