காதல் கண்ணை மறைக்குது சரி… அதுக்காக இப்படியா? – நடுரோட்டில் உயிரைப் பணையம் வைத்த காதலர்கள்… பகீர் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஓடும் இருசக்கர வாகனத்தில் காதலர்கள் செய்த ஆபத்தான சாகசம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலை 30-ல் வாலிபர் ஒருவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, இளம்பெண்…

Read more

Other Story