“அரசு பணத்துக்கே இந்த கதியா… அப்புறம் மக்களுக்கு எங்க நியாயம் கிடைக்கும்?” – 2 கோடி ரூபாய் நிதி மோசடியில் சிக்கிய உயரதிகாரி.. அதிரடி கைது…!!!
அரசுத்துறை அதிகாரிகளின் ஊழலும், முறைகேடுகளும் மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், நில அளவைத் துறையிலேயே அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில நில ஆவணங்கள் துறையில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி…
Read more