“2 நிமிடத்தில் 5 இட்லி சாப்பிடுபவரா நீங்க….?” அவசரம் வேண்டாம்…. உங்க வயிற்றில் நடக்கும் அந்த பயங்கர ஆபத்து…. டாக்டர்கள் எச்சரிக்கை….!!!
காலையில் வேலைக்குச் செல்பவர்கள் பலரும் அவசரம் அவசரமாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஓரிரு நிமிடங்களிலேயே நான்கைந்து இட்லிகளை மெல்லாமல் விழுங்குபவர்களும் உண்டு. ஆனால், இப்படி வேகமாகச் சாப்பிடுவது வயிற்றுக்கு ஆரோக்கியமானதல்ல. வேகமாகச் சாப்பிடும் போது உணவைச் செரிமானம் செய்வதற்கு உடலுக்குப் போதுமான…
Read more