“பெட்டிக்குள் நிர்வாணப் பிணமான 17 வயது மொட்டு”.. CCTV-யில் சிக்கிய அந்த 40 விநாடி காட்சி.. கதறும் குடும்பம்… ஏர்போர்ட்டில் வளைத்துப் பிடித்த போலீஸ்…!!!
தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயதான துஞ்சனோக் தொன்ஹோம்லா என்ற இளம்பெண் நிர்வாண நிலையில், பெட்டி ஒன்றிற்குள் பிணமாக இரயில்வே தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 46 வயதான சைமன் பீட்டர் கார்மன்…
Read more